Tuesday, November 22, 2011

முன்னுரை

மன்னார் மாவட்டத்தின் சிறப்புகள்
கி.பி. 1650 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் படையெடுத்து வரும் வரை மன்னார் பிரதேசம் சகல வளங்களும் பொருந்தியதாகயாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியதாக வரலாறு கூறுகின்றது.
கிமு 5ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட விஜயன் உட்பட எழுநூறு பேர் இலங்கையில் கரையொதுங்கியதாக மகாவம்சம் கூறுகிறது. விஜயனுடன் ஒதுங்கிய எழுநூறு பேரில் உபதிஸ்ஸன் என்ற பிராமணனொருவன் இருந்ததாகவும் அவன் மன்னாரில் திருக்கேதீஸ்வரத்திற்கு சென்று வழிபட்டதாக மகாவசம்சத்தில் பதியப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் பழம் பெருமைக்குச் சான்றாக மாதோட்டத் துறைமுகம் கொள்ளப்படுகின்றது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய காலத்திலேயே இந்தியா உட்பட பிறநாட்டு வணிகர்கள் வந்து சென்ற துறைமுகமாக விளங்கிய பெருமை மாதோட்டத்திற்கு உள்ளது.

சைவாலயங்கள்:


இவற்றை விட தலை மன்னார், மன்னார்நானாட்டான்உப்புக்குளம் திருவானைக் கூடம்பாலம்பிட்டிபேசாலை,சின்னக்கரிசல் சிறுநாவற்குளம்பறப்பாங்கண்டல்முள்ளிப்பள்ளம்எழுந்தூர்ஆலடி, கீரி, மாந்தை, உயிலங்குளம்தாராபுரம்,வண்ணாமோட்டைசின்னப் பண்டிவிரிச்சான்பூம்புகார்முள்ளிக்குளம்பெரிய பண்டிவிரிச்சான்இரணை இலுப்பைக் குளம்,தட்சணா மருதமடுஆவரங்குளம்கல்மடுமுருங்கன்செம்மண்தீவுகட்டுக்கரைகட்டையடம்பன், விடத்தல் தீவு, ஆத்திமோட்டைசீது விநாயகர் குளம் உட்பட பல இடங்களில இந்துக் கோயில்கள் அமைந்துள்ளன.

கிறித்துவத் தேவாலயங்கள்


இசுலாமியப் பள்ளிவாயல்கள்

விடத்தல்தீவு முஹித்தீன் ஜும்மா மஸ்ஜித் 

No comments:

Post a Comment